100 விழுக்காடு

img

பொன்னம்மாள் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள பொன்னம்மாள் மெமோரியல் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

img

திருவண்ணாமலை: பார்வையற்ற மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பார்வையற்ற மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

;